தேரும் போரும் (பாண்டியநாட்டு போர்க்குடியினர் வரலாறும் பண்பாடும்)

ஆசிரியர்: P.R.சந்திரன்

Category வரலாறு
Publication யாழினி பதிப்பகம்
FormatHardBound
Pages 576
First EditionJan 2010
Weight700 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 4 cms
₹550 $23.75    You Save ₹27
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தேரும் போரும் நாவலை ஒத்த நல்ல வரலாறு. முடிமன்னர்களின் மகுடம் காத்திட்ட உயிர் அஞ்சா போர்க்குடியினரின் வீரத்திற்கும் வெற்றிக்கும் கிடைத்த தேர் என்றாலும் காலத்திற்கேற்ற ஓர் கு லச் சிந்தனை மன மாற்றத்தை மக்கள் பெறவேண்டும் என்கிறார் பிஆர்.சந்திரன். சாதி, மோதல்கள் எவ்வளவு பெரிய சமூகச் சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது என்ற அனுபவங்களோடு சேதுச் சீமை, சிவகங்கைச் சீமை பாண்டிநாட்டுப் போர்க்குடியினர் ஆற்றிய வீர வரலாறுகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். போர்க்குடியினர் வீரம் செறிந்த இந்த நூலைப் படித்துப் பயன்பெற சிபாரிசு செய்வதில் பெருமைப்படுகிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :