தென்னாட்டுப் போர்க்களங்கள்

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category ஆய்வு நூல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 512
First EditionJan 2017
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
$13       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்கால வளர்ச்சிக்குரிய வழியையும், திசையையும் இந்நூல் நமக்குக் காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :