துர்க்கையின் புதுமுகம்

ஆசிரியர்: பக்தவத்சல பாரதி

Category கட்டுரைகள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 254
First EditionJan 2013
ISBN978-93-81343-45-6
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$8.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் துர்க்கை வழிபாடு பெற்றுள்ள மாபெரும் எழுச்சி நம் அனைவருக்குமே புதிய ஒன்றுதான்.....

'துர்க்கையின் புதுமுகம்' தமிழக ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். இந்நூலின் ஆய்வுப் பொருள் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் நெருக்கடிகளுக்கும் ஏக்கங்களுக்குமான சமூக சமய வடிவங்கள் துர்க்கையின் புதுமுகத்தில் வெளிப்படுகின்றன. இது நம் காலத்தில் நாமே கண்டுணர்ந்த அசைவியக்கத்தின் ஒரு பெரிய விளைவாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :