திரைக்கதை எனும் பூனை

ஆசிரியர்: கருந்தேள் ராஜேஷ்

Category சினிமா, இசை
Publication பேசாமொழி பதிப்பகம்
Formatpapper back
Pages 208
First EditionJan 2019
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹180 $7.75    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக
விளங்கிய ப்ளேக் ஸ்னெய்டரால் எழுதப்பட்ட திரைக்கதைப் புத்தகம் 'Save the Cat'. திரைக்கதை எழுதும் கலையைப் பற்றி மிக எளிய முறையில் சொல்லிக்கொடுத்த புத்தகம் இது. பிற திரைக்கதைப்' புத்தகம் எழுதியவர்கள் போல இல்லாமல், ப்ளேக் ஸ்னெய்டர் திரைக்கதை எழுதும் கலை யிலும்,வல்லவராக இருந்து சாதித்துக் காட்டியதால் , இந்தப் புத்தகம் இன்னும் நம்பகமானது என்றும்சொல்ல முடியும். மிக எளிய மொழியில், ஒரு நண்பனைப் போல் சொல்லிக்கொடுத்துத் திரைக்கதை எழுத வைக்கும் புத்தகம் இது. இந்தப் புத்தகம் தமிழுக்கு ஏற்றபடி பல தமிழ் உதாரணங்களோடு 'திரைக்கதை எனும் பூனை' என்று,எழுதப்பட்டிருக் கிறது. இது வரிக்கு வரி நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. மாறாக, தமிழில் திரைக்கதை எழுத விரும்பும் ஒருவருக்கு அந்தப் புத்தகத்தை எப்படி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. எனவே இதில் கருந்தேள் ராஜேஷின் அனுபவத்தைவைத்து எழுதப்பட்ட பல அம்சங்களும் உண்டு , 'புத்தகத்தை எழுதிய கருந்தேள் ராஜேஷ், தமிழ்த் திரையுலகில் ஒரு Screenplay Consultant மற்றும்திரைக்கதை எழுத்தாளர்.

உங்கள் கருத்துக்களை பகிர :