திருக்குறள் ஒரு மறுவாசிப்பு

ஆசிரியர்: சொல்லாகியன்

Category இலக்கியம்
Publication பரிதி பதிப்பகம்
Pages 656
First EditionDec 2016
ISBN978-81-930475-4-5
Weight1.03 kgs
Dimensions (H) 25 x (W) 19 x (D) 5 cms
$25.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நாலாசிரியர் ஒருவர் இருக்கும் போது பதிப்பாசிரியராக ஒருவர் வருவ தென்பது அழகான ஒன்றை பேரழகாக . ஆக்க வருவதாகக் கொள்ளுங்கள். ஏற்கனவே எழுதப்பட்ட உரைகளில் இருந்து இந்த நூல் எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளது என்று கவனிப்பதைவிட திருக்குறளின் அடிப்படையை சிதைக்காமல் எவ்வளவு உயரத்துக்கு அவரது சிந்தனை மேலெழுந்துள்ளது என்று பார்த்து , வியாப்பவனாகவே இருந்துள்ளேன் - முனைவர் போ.சத்தியமூர்த்தி தமிழ்த்துறைத் தலைவர், மதுரை காமராஜல் பல்கலைக்கழகம் மணக்குடவர், பரிமேலழகர் உரைகளையே சார்ந்து எழுதிய பெரும்பாலான திருக்குறள், உ ரைகளுக்கு மாறுபட்டு எ ழுதக் கூ டி. 4, சூழல் இது நாள் வரை இல்லை . ஒரு, சிலரால் கொள்கை ரீதியாய் வேறுபட்டு உரைகள் வெளியிடப்பட்ட போதிலும், மரபு மீறாமல் இலக்கண அமைதியுடன் ஒரு புதிய கோணத்தில் ஆய் வோடு நடு நிலையுடன், எழுதிய முதல் நாள் இநநாலாகத்தான் , இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :