திருக்குறளும் திராவிடர் இயக்கமும்

ஆசிரியர்: க. திருநாவுக்கரசு

Category கட்டுரைகள்
Publication தளபதி பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionFeb 1997
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு எளிமையானவர், அமைதியானவர், அடக்கமானவர். ஆனால், அழுத்தமானவர்; ஆட்டம் காணாதவர். புறத்தில் மென்மையும் அகத்தில் வன்மையும் (Soft exterior but hard interior) கொண்ட வர். அவர் திராவிடப் பேரியக்க வரலாற்றுப் பெட்டகம், செய்திச் சுரங்கம். எனக்குத் திராவிடப் பேரியக்க வரலாற்றில் ஐயப்பாடு ஏற்பட்டால் அதனைப் போக்கிக் கொள்ள, நான் அவரைத் தான் அணுகு வேன்..., ஆட்சி, அதிகார பலம், அதிகாரப் பகிர்மானம் இவைகளில் நாட்டம் செலுத்தாது. அடிப்படைகளைக் காப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர் அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு, அவர் பிரகாசிக்கும் கலசமில்லை . மண்ணில் புதைந்துள்ள அஸ்திவாரம். அவர், மேலே தழைத்துச் செழித் துள்ள கிளை, தழை, இலை இல்லை; பூமியில் புதைந்துள்ள ஆணிவேர். அஸ்திவாரம்தான் கோபுரத்தையும் கலசத்தையும் தாங்குகிறது. ஆணிவேர்தான் மரத்தைத் தாங்குகிறது. திருநாவுக்க ரசு போன்றவர்கள்தாம் திராவிடப் பேரியக்கத்தைத் தாங்கி நிற்பவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :