திராவிட இயக்க வேர்கள் - 2

ஆசிரியர்: க. திருநாவுக்கரசு

Category அரசியல்
Publication தளபதி பதிப்பகம்
FormatPaperback
Pages 214
First EditionMay 1991
3rd EditionDec 2007
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹2
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழர்களின் திராவிடர்களின் தொன்மையை, தனித் தன்மையை வினாக்குறிகளாக்கி எதிர்வினையாற்றிவரும் ஒரு கருத்தியல் இருக்கும் வரை திராவிட இயக்கம் இருந்தே தீரும், இது திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவும் நிகழ்ந்து வந்த சமூக, பொருளாதார, அரசியல் (கருத்தியலின்) போரின் தொடர்ச்சியாகும் எனப் பேசியும் எழுதியும் வருபவர். அவரது எழுத்துப் பணிகளுக்காகத் தமிழக அரசின் திரு.வி.க. விருதும் அதோடு ஓர் இலட்ச ரூபாய் பணமுடிப்பு மற்றும் ஒரு பொற்காசும், ஆழ்வார்கள் மய்யத்தின் சார்பில் தமிழறிஞர் விருதும் ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பும், தமிழ் முஸ்லிம்கள் நடத்திய இலக்கிய மாநாட்டில் பாராட்டும் ரூபாய் பத்தாயிரம் கொண்ட பண முடிப்பும் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். தற்போது அவர் திராவிட இயக்க வரலாற்றினை அதன் தொடர்ச்சி விட்டுப் போகாமல் கால் வரையறையைச் செய்து. கொண்டு ஆராய்ந்தறிந்து நூற்றொகுதிகளைத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என எழுதி வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :