திராவிட இயக்க வேர்கள் - 1

ஆசிரியர்: க. திருநாவுக்கரசு

Category அரசியல்
Publication தளபதி பதிப்பகம்
FormatPaperback
Pages 184
First EditionMay 1991
3rd EditionDec 2007
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹2
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

விடுதலை நாளேடு, உண்மை போன்ற பகுத்தறிவு இதழ்களன்றி வார, மாத, நாளேடுகள் பலவற்றில் கட்டுரைகள் எழுதியவர். முரசொலி நாளேட்டில் செய்தியாசிரியராகவும் கட்டுரை யாளராகவும் பணியாற்றியவர். சங்கொலி வார ஏட்டில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். இலட்சியப்பாதை வார ஏட்டிலும் பொறுப்பாசிரியராக பணி! புரிந்தவர், ''தமிழகத்தில் திராவிட இயக்கம் தொடர்ந்து போராடிய வண்ணமாகவே இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு இந்தச் சமூக அமைப்பு மதத்தோடு பின்னப்பட்டு அமைந்து இருக்கிறது. தமிழர்களின் திராவிடர்களின் தொன்மையை, தனித் தன்மையை வினாக்குறிகளாக்கி எதிர்வினையாற்றிவரும் ஒரு கருத்தியல் இருக்கும் வரை திராவிட இயக்கம் இருந்தே தீரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :