திராவிடத்தால் எழுந்தோம் முதல் படி.....

ஆசிரியர்: கா.இரவிபாரதி

Category கவிதைகள்
Publication கருந்தூரிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 32
First EditionJan 2016
Weight100 grams
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"வி துவக்கத்தி:கல்வி துவக்கத்திலேயே தன்னை முடித்துக்கொண்டது என்னிடத்தில்.கல்வி தரவேண்டியதை காலம் தந்தது சமுகத்தை பாடமாக்கி .மழலையென்றும் பாராமல் தொழில் தன் மகனாய் என்னைசமுகத்தின் இருளால் வெளிச்சம் தேடினேன் அது எழுத்தென்னும் மெழுகுவர்த்தியை சுமந்து வந்தது.என் எழுத்தென்னும் வெளிச்சத்தின் முதல்படியாய் 'என்னுள் பதிந்ததை எழுத்தில் பதித்து ' உங்கள் விழிமுன் வைத்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :