தமிழ்ப் பண்பாடு

ஆசிரியர்: த. அருள் பத்மராசன்

Category கட்டுரைகள்
Publication முரண்களரி படைப்பகம்
FormatPaperback
Pages 167
First EditionJul 2010
2nd EditionAug 2013
ISBN978-93-83178-02-5
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாக்கலும் உலகளாவிய ஒருமை மனப்பாங்கிற்கு உந்துகின்றன. ஆயினும் திணைமொழி சார்ந்த கலை, பண்பாட்டுச் சுவடுகளின் தொடர்ச்சியைச் சமுதாயங்கள் பலவும் பேணி வருகின்றன. தொன்மைச் சிறப்பும் இடையறாத வரலாற்றுப் பின்னணியும் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தில் இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் இன்றளவும் உயிர்ப்போடு விளங்கி வருகின்றன. தமிழ்ப் பண்பாடு பன்முகத் தன்மை கொண்டதாயினும், தமிழ்ப் பண்பாட்டின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், பெற்றவர். தொண்டை மண்டல ஆய்வில் ஈடுபாடு கொண்டவர்.
- முனைவர் ப. டேவிட் பிரபாகர் தமிழ்த்துறை சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மதிப்புரை தமிழர்களின் பண்பாடு. உணவு. வீர விளையாட்டுகள்.' வாழ்க்கை முறை, நம்பிக்கை, பல்வேறு கலைகள் உள்ளிட்ட 20 தலைப்புகளிலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.சோழர் உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட திருமண முறைகள், தமிழர்களின் சிறப்பான விருந்தோம்பல்கள், ஜாதக நம்பிக்கைகள், சகுனங்கள் பார்த்தல் போன்றவற்றை நூலாசிரியர் அழகாக விவரித்துள்ளார்.விழாக்கள், கலைகள் போன்ற கூறுகளை வரையறுத்து இந்நூல் விவரிக்கிறது.முனைவர் த.அருள் பத்மராசன். சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியர், சிலுவை மொழிகள், இயேசு ஆண்ட உவமைகள். கூழங்கைத் தம்பிரான் ஆகிய நூல்களின் ஆசிரியர், எழினி, கொன்றை , கிறித்தவத் தமிழியல் ஆய்வுக் கோவை, இன்னாசியின் எழுத்துலகம் ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள் முன்னணித் திரைப்படப் பாடகர்களின் குரலில் வெளிவந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :