தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல்

ஆசிரியர்: டாக்டர் ஜி.பாலன்

Category கல்வி
Publication வானதி பதிப்பகம்
FormatPaper Pack
Pages 156
First EditionOct 2011
3rd EditionMay 2019
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

முனைவர் G.பாலன், சென்னையில் மருந்தாளுனராகப் பணியைத் துவக்கியவர். காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் எழுத்தராகச் சேர்ந்து உதவியாளராகப் பணி உயர்வு பெற்றவர். அதே கல்லூரியில் பேராசிரியராக பணி மேம்படுத்தப்பட்டு வரலாற்றுத் துறைத் தலைவராக பணி ஓய்வு பெற்றவர். காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சென்ட் உறுப்பினராகத் செயல்பட்டவர். துறைத் தேர்வுகளுக்குச் செல்லும் அரசு அலுவலர்களுக்கு Account Test-ல் 30 ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வருபவர்..

உங்கள் கருத்துக்களை பகிர :