தமிழரின் இனப்பகை ஈ.வே.ரா.

ஆசிரியர்: பா.குப்பன்

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaper back
Pages 152
First EditionApr 2015
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உலகின் பல்வேறுசிறு சிறு தேசிய இனங்களும் எழுச்சி பெற்று தத்தமக்கென இறையாண்மையுள்ள அரசுகளை உருவாக்கிக்கொண்டு தத்தம் மொழி, இன,மண், மரபுகளைக் காத்துக்கொள்வதுடன்,கடல், வான் எல்லைகளுடன் தத்தம் தாய்மொழி வழியாகவே அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் புரட்சி களைச் செய்துகாட்டி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருப்பது கண் கூடானது. ஆனால், தமிழர்களுக்கு மொழி தமிழாகவும், இனம் 'திரா விடமாகவும், தேசியம் 'இந்தியமாகவும் கற்பிக்கப்பட்டிருக்கின்ற பொய்ம்மை , தமிழின எழுச்சிக்குத் தடையாயுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :