தமிழக வாய்மொழிக்கூறுகளில் பெண்களின் நிலை

ஆசிரியர்: சி.கோமளவல்லி

Category
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 122
First EditionAug 2008
ISBN978-81-88038-82-4
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'சமூகத்தில் காணப்படும் பெண் சிக்கல் 'களின் பண்பாட்டுப் பதிவு இது. குறிப்பாக, வாய்மொழிகளின் பதிவாக இது அமைவதால் 'யதார்த்தம் கூடி நிற்கிறது. இது வரலாற்றில் ஓர் ஒப்பற்ற முக்கியப் பதிவு. பழமொழி , என்பது காலத்தின் கண்ணாடி என்பர். இந்தக் கண்ணாடி சமூகத்தைத் தெளிவாகக் 'காட்டக் கூடியது. இந்தக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பெண் சமூகத்தின் ஆணிவேர் வரை சென்று ஆய்ந்துள்ளார், இவரின் சமூகம் சார்ந்த செயல்பாடு, 'அறிவுசார் தளத்திலிருந்து பெரும் மாற்றத் 'தைக் கொண்டு வருமென நம்புகிறேன். ஆசிரியரின் இப்பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :