தமிழகக் காசுகள்

ஆசிரியர்: ஆறுமுக சீதாராமன்

Category வரலாறு
Publication தனலட்சுமி பதிப்பகம்
FormatHard Bound
Pages 424
First EditionJan 2014
Weight1.83 kgs
Dimensions (H) 29 x (W) 22 x (D) 4 cms
₹1200 $51.5    You Save ₹36
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்த நூல் தமிழகத்தின் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றைக் காசுகள் வாயிலாகத் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ கத்தின் நெடுங்கால நாணய வரலாற்றை முழுமையாகவும் தெளிவாகவும் தந்துள்ள நால் இது ஒன்றே ஆகும். வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளில் படிக்கும் மாணவர்களும், ஆய்வாளர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய முதன்மைத் தரவு நூலாக இது அமைத் துள்ளது: தமிழக நாணய வரலாற்றையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றித் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :