தந்தை பெரியாரின் இறுதிச் சொற்பொழிவு

ஆசிரியர்: வே. ஆனைமுத்து

Category அரசியல்
Publication N/A
FormatPaper Pack
Pages 32
First EditionJan 1993
4th EditionApr 2009
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$0.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பழுத்த பழமான அவர் அன்று சூளுரைத்தார்; "மாறியே ஆகணும்! மாறாவிட்டால் சாகணும்!” என்று. தம் வாழ்நாளில், தமிழன் சூத்திரன் என்கிற இழிவோடு இருப்பதை மாற்றியே ஆக வேண்டும் என உறுதிபூண்ட அவர், அந்த இழிநிலையை மாற்றியே தீர வேண்டும் என்கிற சூளுரையாகவே மேற்கண்டவாறு கூறினார். அன்னார் மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் தமிழன் சூத்திரன் என்கிற பிறவி இழிவைச் சுமந்துகொண்டுதான் வாழ்கிறான். அவரே அன்று குறிப்பிட்டபடி; "மாறியே ஆகணும்; மாறாவிட்டால் சாகணும். அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். மாறியாகவில்லை என்றாலும் சோறு திங்கணும். என்ன செய்தாவது வயிற்றை ரொப்பணும், அப்படி என்றால் - அவனோடே என்ன ஆகும்? நினையுங்கள் நீங்கள்...” என மனநெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :