தத்து பித்துவம்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication விழிகள் பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
First EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தமிழ்ப்பண்பாட்டு மரபின் சக்தி வாய்ந்த தொடர்ச்சியாக, உலக நவீனத்துவக் கவிதைகளுக்குப் பங்களிப்புச் செய்து வரும் நம்கால சமநிலைக் கவிஞர்களுள் முதல் நிலைக் கவிஞர் தமிழன்பன்.மகாகவி பாரதிக்குப்பிறகு தமிழ்க்கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான் 'நான் கருதிக்கொண்டிருந்தேன். தமிழன்பனைப் படித்துவிட்ட பிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன்

உங்கள் கருத்துக்களை பகிர :