டான் பிராட்மேன்

ஆசிரியர்: ஜோத்ஸ்னாபாரதி தமிழில் : சிவஞானம்

Category வாழ்க்கை வரலாறு
Publication அகரம் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
ISBN978-81-8388-929-8
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

டான் பிராட்மேன், உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர். ஆஸ்திரேலியர்களால் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் ஒரு விளையாட்டு வீரர். உலக விளையாட்டு வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர். டாட் பிராட்மேனின் இயற்பெயர் டெனால்ட் ஜார்ஜ் பிராட்மேன். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கூட்டமுன்ட்ரா எனும் நகரில், 1908 ஆகஸ்ட் 27 ஆம் தேதி, ஜார்ஜ் பிராட்மேன்-எமிலி தம்பதியருக்கு டான் பிராட்மேன் பிறந்தார். இவருக்கு விக்டர் என்ற சகோதரரும் ஐலெட், லிலியன், எலிசபத் மே என்ற 3 சகோதரிகளும் இருந்தனர். பிராட்மேன், போரல் நகரில் உள்ள போரல் பொதுப் பள்ளியில் படித்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :