டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை

ஆசிரியர்: மா.பாலசந்தர்

Category சினிமா, இசை
Publication அபசகுனம் வெளியீடு
FormatPaperback
Pages N/A
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

டாக்டர் அம்பேத்கரின் பாத்திரத்தை ஏற்று நடித்த மம்மூட்டியின் தேர்வு மிகப்பொருத்தமானதாக அமைந்தது படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த நூற்றுக்கணக்கான தலித் மக்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பக்தியுடன் கண்களில் நீர் வழிய அவரை அணுகினார்கள். அந்த திறமையான நடிகனின் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் இதுவேயாகும். - இயக்குநர் ஜாபர் படேல்

உங்கள் கருத்துக்களை பகிர :