டாக்டர் அம்பேத்கர் டைரி

ஆசிரியர்: அன்புசெல்வம்

Category வாழ்க்கை வரலாறு
Publication புலம்
FormatPaperback
Pages 176
First EditionApr 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


"நான் இந்துவாகப் பிறந்தது என்னை மீறிய செயல். ஆனால் சாகும்போது ஒர் இந்துவாக சாகமாட்டேன்" எனப் புரட்சியாளர் அம்பேத்கர் விடுத்த 'இடிமுழக்கம் விடுதலைக்கான விகிதாச்சாரமாக எனக்கும் சாத்தியப்படுகின்றது. அதாவது என் தந்தை தனது அறியாமையினால் - அம்பேத்கரை விலக்கிய திராவிடக் கிறித்துவராகப் பிறந்து. தீண்டப்படாதவர்களுக்காக உருகாத திராவிட இயக்கத்துக்காக வாழ்ந்து, 'கிராவிடப் பொதுப்புத்தி சுய அடிப்படைவாதத்துக்கு 'அடிமையாகிப் போனது என்னை மீறிய செயல். ஆனால் அவ்வாறே நானும் ஒரு சராசரி திராவிடனாக வாழாமல், சாக்கிய சமூகத்தின் மேன்மையைக் கொண்டாடும் ஒரு தலித்தாக, அம்பேத்கரியவாதியாக வாழ்ந்து சாவதே அடுத்த தலைமுறையினருக்கான வாழ்வுக்காப்பீடு. ' புரட்சியாளர் அம்பேத்கரை நெருங்கும் எவருக்கும் , இத்தகைய குணாம்சம் ஊற்றெடுத்துப் பிறக்கும் , என்பதற்கிணங்க அம்பேத்கரின் எழுத்துக்களை, 'சிந்தனைகளைக் கற்றறிந்து பெற்ற அனுபவத்தின் சிறிய வெளிப்பாடே 'டாக்டர் அம்பேத்கர் டைரி.


உங்கள் கருத்துக்களை பகிர :