ஜாசனின் சாகசங்கள்

ஆசிரியர்: இ.லூயி ஸ்மைதீ தமிழில் : சரவணன் பார்த்தசாரதி

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionJul 2017
ISBN978-81-9337-337-8
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாண வர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்” என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக்கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டோம். அப்போது நாங்கள் எதிர்பாராத வகையில், அவர்கள் தங்கள் கற்பனைகளையும் சேர்த்துச்சொல்லி அக்கதைகளுக்குப் புதிய பரிமாணத்தை அளித்தனர். இப்படியாக நாங்கள் இக்கதைத்தொகுப்பை உருவாக்கினோம். அவ்வகையில், இக்கதைகளின் ஆசிரியர்கள் எங்கள் மாணவர்களே. அவர்களுக்கு என் நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :