சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்

ஆசிரியர்: எஸ்.ஏ.வி இளஞ்செழியன்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Pages 152
First EditionJan 2019
0th EditionJan 2001
$7.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வரூபச் சிற்பங்களைக்குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் கள ஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று
இலக்கியச் செய்திகளும் கொட்டிக் கிடக்கின்றன. தரமிக்க மொழிநடை இந்நூலின் இன்னொரு சிறப்பு.


உங்கள் கருத்துக்களை பகிர :