சோழர் காலச் சமயம்

ஆசிரியர்: முனைவர் ஆ.பத்மாவதி

Category கட்டுரைகள்
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaper Back
Pages 160
First EditionDec 2003
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹45 $2    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


சோழர் காலச் சமயம் சங்க காலத்தின் பின்னர், பக்தி காலத்தைத் தொட்டு சோழர்கள் சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்றனர். பக்தியைப் பரப்பும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரங்களும் வழிபாட்டில் முதன்மை பெறுகின்றன.சோழப் பேரரசின் பொருளாதார வளர்ச்சியில் கூரைக்கோவில்கள் செங்கற்களால் அமைகின்றன. கற்கோவில்கள் எழுகின்றன. மக்கள் வாழ்வு சைவ சமயத்தோடு, கோவில்களோடு பிணைந்து விடுகின்றன. கோவில்களில் பக்கவாத்தியம், உடுக்கை, கெட்டிமேளத்துடன் ஓதுவார்கள் சமயப்பாடல்களைப் பாடும்படி விதிக்கப்படுகின்றனர். நாயன்மார் சிலைகள் கோவில்களில் நிறுவப்படுகின்றன.சோழர்கால வரலாற்றின் சாரம் சைவசமயத்தோடு இணைந்திருப்பதையும் கட்டுரைகளில் காணலாம். கல்வெட்டு ஆதாரங்களுடன் கட்டுரைகள் அமைகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :