சோழர் ஆட்சியில் அரசும் மதமும்

ஆசிரியர்: முனைவர் ஆ.பத்மாவதி

Category கட்டுரைகள்
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaper Back
Pages 192
First EditionDec 1989
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹55 $2.5    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழக வரலாற்றில் சோழர் ஆட்சியே பேரரசாக விளங்கியது. வட இந்தியாவில் பேரரசுகள் தோன்றி வீழ்ச்சியடைந்த வேளை தென்னகத்தில் சோழ அரசு பலம் பெற்ற பேரரசாக சுமார் 400 ஆண்டுகள் வரை நீடித்தது. அதற்கு சமூக பொருளாதார அமைப்புகளே காரணமாக அமைந்திருந்தன.அக்கால கட்டத்தில் சைவ மதம் செல்வாக்கு மிக்க மதமாக, சோழ அரசுக்கு முதுகெலும்பாக அமைந்தது. அன்றைய சமூக பொருளாதார அரசியல் உறவுகளைப் பெறு வதற்கும் மதக் கருத்தியல்கள், மத நிறுவனங்கள் பயன்பட்டன. சோழ அரசின் தோற்றம், வளர்ச்சி, சோழ அரசமைப்பு, அரசின் இராணுவ வலிமை, மக்களை கருத்தியலாக ஒருகுடையின் கீழ் திரட்டும் போக்கு, சைவ மத நிறுவனங்களின் பங்கு யாவையும் இவ் ஆய்வு நூல் விளக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :