சோழர்கள் புத்தகம் 1 & 2

ஆசிரியர்: க.அ.நீலகண்ட சாஸ்திரி

Category வரலாறு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatHardCover
Pages 1174
First EditionNov 1989
6th EditionDec 2014
ISBN978-81-23425-13-9
Weight1.54 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 9 cms
$53.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பஸ் டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது.

உங்கள் கருத்துக்களை பகிர :