சோழகங்கம்

ஆசிரியர்: கங்கைகொண்டான் சக்திஸ்ரீ

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatHardbound
Pages 1224
First EditionDec 2012
3rd EditionApr 2015
Weight1.38 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 4 cms
₹850 $36.5    You Save ₹25
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சக்திஸ்ரீ Plastic Processing, Mould Designing and Making - துறைகளில் பதின்மூன்று வருட அனுபவத்தோடு தற்போது சிங்கப்பூரில் கணிணியுடன் கூடிய இயந்திரங்களைக் கையாளும் பணிபுரிந்து வருகிறார். பொன்னியின் செல்வர் மீது உண்டான பற்று, அவர் புதல்வரையும் பற்றிக்கொண்டது.
ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து - என்ன?, எப்பொழுது? யார்?, எங்கே ?, எதற்கு?, எப்படி? என்ற கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இவர் மேற்கொண்ட ஓர் ஆய்வானது கி.பி. 1018-26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது. முதல் நான்கு கேள்விகளுக்கு ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளில் சில விடையளிக்க, கடையிரண்டுக்கு அவர் தம் கற்பனையையும், அநுமானங்களையும் சேர்த்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :