சேயோன்

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperblack
Pages 248
First EditionJan 2011
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$9.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நல்லேர் பதிப்பகத்தின் இருபத்து மூன்றாவது நூலாக, சேயோன் என்னும் இந்நூல் வெளியாகின்றது. மேலும் ஆசிரி யரின் இருபத்து மூன்றாவது நூலாகவும் இதுவுள்ளது.
சேயோன் - சேயன் என்ற சொற்களிடையே வேறுபாடு கள் மிகவும் குறைவு, சே என்ற வேர்ச்சொல், தந்தை - மகன் தொடர்பான பொருளுள்ள சொற்களையும் உருவாக்கி யுள்ளது. சேயோன் தமிழர்களின் முழுமுதற் கடவுளாக அறியப்படுகின்றான். உலகில் தோன்றிய முதல் இனம் என்ப தாலும், முதன் மொழி என்பதாலும் தமிழரும் தமிழும் வழி பட்ட சேயோனே, முதற்கடவுளாக உருவெடுத்தான். சேயோன் ஞாயிறே என்பதில் ஐயமில்லை. இதனையே ஆதி என்று தமிழர்கள் குறித்தனர். தீ என்பது ஞாயிற்றையும், பின்னர் உடுக்களையும் குறித்த தமிழ்ச் சொல்லாகும். ஆதீ பிற்காலத் தில் ஆதி எனச் சுருங்கிற்று. முதலில் தோன்றிய ஞாயிறு என்ப தே ஆதி என்ற சொல்லுக்கான பொருளாகும். இதன் பிற்காலப் பொருள்

உங்கள் கருத்துக்களை பகிர :