சேயன் (தமிழ்க் கடவுள் முருகன்)

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 272
First EditionJan 2012
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹240 $10.5    You Save ₹2
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சேயன் என்ற இந்நூல் ஒரு தமிழனுக்கு ஏற்பட்ட மனக் குமுறல்களின் வெளிப்பாடு எனக் கொள்ளலாம். இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது என்பார்கள், வழிகாட்டிய இந்தியர்கள் யாரென்று உள்நோக்கினால், அவர்கள் தமிழரைத் தவிர்த்து மற்றவர்களாக இருப்பார்கள். கடந்த காலத்தின் வரலாறு சரியாகவே எழுதப்பட்டது. இடையில் அதன் போக்கைத் திசை திருப்பி, இடைப்புள்ளியைத் தொடக்கப் புள்ளியாகக் காட்டிவிட்டனர். மேல்நாட்டு ஆசிரியர்கள் பலர் இந்திய வரலாற்றை எழுதியுள்ளனர். இந்தியாவின் தொன்மை, நாகரிகம், சமயம், அறிவியல், எண்ணியல், வானியல், கடவு ளர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்த மேலை நாட்டவர். தமிழ் மொழி, தமிழ்மக்கள், தமிழ்நாடு என்ற பார்வையினின்றும் விலகிப் போயினர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தரவுகள், நூல்கள், சான்றுகள் அனைத்தும் இடைக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகவே இருந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :