செங்குளம்

ஆசிரியர்: நிவேதா ஜெயாநந்தன்

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
Formatpaper pack
Pages 252
First EditionDec 2018
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹160 $7    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

'செங்குளம்' கதை மூலமாக உங்களை மறுபடி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!
கதை பெயரைப் பார்த்ததுமே புரிஞ்சிருக்கும், இது ஒரு வில்லேஜ் ஸ்டோரின்னு! மதுரையைச் சொந்த ஊரா கொண்ட எனக்கு, கிராமத்துக் கதைன்றது ஜாமூன் சாப்பிட்ற மாதிரி!
கதை முழுக்க மதுரை பாஷை, நக்கல், கிண்டல், . கேலி எல்லாம் ஹீரோ, ஹீரோயின் மூலமா வெளிப்படும். அதை நிச்சயம் நீங்க ரசிப்பீங்கன்னு நம்புறேன்,
நாட்டுல நடக்குற சில பிரச்சனைகளைக் கொஞ்சமே கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிட்டுக் கதையை எழுதியிருக்கேன்! மாறன் - கெளரி உங்க மனசுல இடம் பிடிக்கக் காத்துக்கிட்டிருக்காங்க! சீக்கிரம் படிங்க!
தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து என் கதைகளைப் புத்தகமா வெளியிடுற அருண் பதிப்பகத்தாருக்கு மிக்க நன்றி.


உங்கள் கருத்துக்களை பகிர :