செங்கிஸ் கான்

ஆசிரியர்: ஜோத்ஸ்னாபாரதி

Category வாழ்க்கை வரலாறு
Publication அகரம் பதிப்பகம்
Formatpaper back
Pages 32
First EditionJan 2015
ISBN81-8388-935-2
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹25 $1    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

செங்கிஸ் கான், மங்கோலியாவைச் சேர்ந்த பல நாடோடி பழங்குடியினரை ஒன்றிணைத்தவர். மங்கோலியப் பேரரசை நிறுவியவர். இவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு, 'உலக சரித்திரத்திலேயே மிகப்பெரிய பேரரசு' என்ற பெயரைப் பெற்றது. செங்கிஸ் கான், கி.பி. 1162ஆம் ஆண்டு ஹென்ட்டி எனப்படும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். ஹென்ட்டி, தற்போதைய கிழக்கு மங்கோலியாவில் இருக்கிறது. செங்கிஸ் கானின் தந்தையான யெசுகெய், மங்கோலிய பழங்குடி இனம் ஒன்றிற்கு தலைவராக இருந்தார். அந்தப் பழங்குடியினத்தின் பெயர் கியாட். செங்கிஸ் கானின் தாயார் அவ்லென், ஒல்குநட் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :