சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்

ஆசிரியர்: பழனிபாரதி

Category கவிதைகள்
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 80
First EditionDec 2014
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹1
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஜென்னின் பூடகமான, உணர்வின் அதிநுட்பத்துக்கு வாசகரை நோக்கி அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் கவிதைகள்.
பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை.இலக்கியம், நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் கூட்டுறவால் மனித அசைவுகளை எடுத்துக்காட்டுவது. பழநிபாரதி இதை அறிவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :