சூரியக் குழந்தை

ஆசிரியர்: மருதம்கோமகன்

Category கவிதைகள்
Publication மருதம் பதிப்பகம்
Formatpapper back
Pages 80
First EditionApr 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கவிஞர் மருதம்கோமகன் அவர்களின் கவிதைகள்புதிய புதிய கருத்து மலர்களால்கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. வாழ்வியல் நுட்பங்களையும் - ஆழ்மனத்தேடல்களையும் அழகாக படம் பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன.தாழம்பூ ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராஜன்வானவீட்டு நிலா விளக்கு கற்பனைக் களஞ்சியம்! காதலர்கள் உள்ளத்தில் கவிதைகள் அடங்கிய கற்பனைத் திறன் வார்த்தைகள் அனைத்திலும் வடிந்துவந்த தேன்துளிகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :