சுபா வரைந்த சூரியகாந்தி

ஆசிரியர்: அருள்நிதி ஆதவன்

Category சிறுவர் நூல்கள்
Publication ஜோதி பதிப்பகம்
Formatpapper back
Pages 32
First EditionApr 2018
Weight50 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஓவியமும், வண்ணங்களும் கண் களுக்கு சுவையான விருந்தளிப்பன. அதுபோல கற்பனையோடு கலந்த கதைகள் இதயத்துக்கும், மனதிற்கும் விருந்தளிப்பன. குழந்தைகளிடம் கதை சொல்வதற்கும், அவர்களிட மிருந்து கதை கேட்பதற்குமான மனம் படைத்தவர்கள் வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் குழந்தைகள் நீண்ட நாக்கும், அகன்ற காதுகளும் உடையவர்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பெரியவர்களுக்குக் கூட சிந்தனைக்கு எட்டாத கற்பனை வளம் சிறுவர்களுக்கு வாய்க்கப்பெறுகிறது. அவர்களிடம் பலவிதமான சிந்தனைகள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அப்படியான அகன்ற காதுகள் படைத்த குழந்தைகளின் செவிகளுக்கு சிறந்த சிந்தனைத் தீனியாக அமைந்துள்ளது இந்த சூரியாகாந்தி ஓவியம் பற்றிய கதை.

உங்கள் கருத்துக்களை பகிர :