சுதந்திர தாகம்

ஆசிரியர்: சி.சு.செல்லப்பாவின்

Category ஆய்வு நூல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 1620
First EditionDec 2016
ISBN978-93-84302-12-2
Weight2.00 kgs
Dimensions (H) 22 x (W) 15 x (D) 11 cms
₹1500 $64.5    You Save ₹45
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்: ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன. இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள், யாரும் இவ்வளவு நேரடியாக ஏன், மறைமுகமாகவும் கூட சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை , இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :