சுதந்திரமும் சமூக நீதியும் (அம்பேத்கர்-காந்தி விவாதம்:ஒரு புரிதல்)

ஆசிரியர்: ராஜ்மோகன் காந்தி

Category சமூகம்
Publication சர்வோதய இலக்கியப் பண்ணை
FormatPaperback
Pages 72
First EditionJun 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அண்மைக்கால இந்திய வரலாற்றில் முக்கியமான நூலான "சாதி அழித்தொழிப்பு" பல முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது, பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, பெரும்பாலும் அந்த மூல நூலுடன் அம்பேத்கர் - காந்தி கருத்துப் பரிமாற்றங்கள் இணைக்கப்பட்டு வெளிவரும். மார்ச் 2014-ல் நவாயானா டெல்லியில் புதிய பதிப்பை வெளிக் கொணர்ந்தது. இப்புதிய பதிப்பில் Annihilation of Casteக்கு முன்னுரையாக அருந்ததி ராய் எழுதிய 153 பக்க "The Doctor and the Saint" (முனைவரும் புனிதரும்) எனும் பகுதி இடம் பெற்றுள்ளது. அருந்ததி ராயின் கட்டுரை, அம்பேத்கரின் அற்புதமான ஆற்றப்படாத உரைக்கான அறிமுகக் குறிப்பு என்று முன்வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :