சிவப்புச் சீதனம்

ஆசிரியர்: நாஞ்சில் யோமா சேகர்

Category கவிதைகள்
Publication முரண்களரி படைப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionDec 2013
ISBN978-93-83178-00-1
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$3.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பகுதியில் பிறந்தவர். இயற்பெயர் யோ. சுடலையாண்டி, பள்ளிக் கல்வியை இரவிபுதூரிலும், புகுமுகக் கல்வியை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியிலும், இளங்கலைக் கல்வியை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியிலும், முதுகலைக் கல்வியை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார். 1982 முதல் தென்னக இரயில்வே பாதுகாப்புப் படையிலும், 1 5 வருடங்கள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆந்திராவிலும், தற்போது சென்னை தென்னக இரயில்வே பொதுமேலாளர் தலைமை அலுவலகத்திலும் பணியாற்றி வருகிறார். அனுபவ முத்திரைகளுடன், ஆழமான சிந்தனைகளுடன் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான அழகியல்களுடன் கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :