சித்தநூல் ரகசியங்கள்

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
Book FormatPaper Pack
Pages 184
First EditionJan 2019
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சித்த நூல்களில் பொதிந்துள்ள ரகசிய உண்மைகளை வாசக பெருமக்களுக்கு இந்நூல் வெளிப்படுத்துகிறது. பல காலமாய் தீர்வு காணப்படாத கேள்விகளும் ஐயப்பாடுகளும் நிலவுவதை கருத்தில் கொண்டு, அதற்கான விடையைத்தேடி சித்த நூல்களை ஆராய்ந்துள்ளார். பிரபஞ்ச தோற்றம், மயன் அளித்த அறிவுக் கொடை, ஆதி வஸ்து, சீன வாலை, பீஜ அட்சர ஒலிகள், புத்தர், அகத்தியரின் மகத்துவம், இராவணனின் சுவர்ண லங்காபுரி, குமரியும் பிரளயமும், முருகனின் வாய்மொழியில், ஆரியத் தமிழ், சூட்சுமம் நிறைந்த பாடல்கள், நடுநிலை சொக்கநாதர், ஆத்மா அனுபவம், ஊழ்வினை, சிவவாக்கியத்தின் மெய்ப்பொருள், என பலவற்றை சித்தர்கள் பாடல்களின் வாயிலாக, ஆழமாக ஆராய்ந்து எளிமையாகத் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :