சிக்கவீர ராஜேந்திரன்

ஆசிரியர்: மாஸ்தி வெங்கடேச ஐயர் தமிழில் : ஹேமா ஆனந்ததீர்த்தன்

Category நாவல்கள்
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
Book FormatPaperback
Pages 508
First EditionJan 1974
2nd EditionJan 1990
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
$1.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

'சிக்கவீர ராஜேந்திரன்'கர்நாடக மாநிலத்திலுள்ள குடகுப் பிரதேசத்தில் ஆட்சி செலுத்தி வந்த அரசனின் பெயர். இந்த அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டது.வீர ராஜேந்திரன் கெட்ட சகவாசத்தில் சிக்கி அரசனுக்குரிய நேர் மையான பாதையிலிருந்து விலகியதும்,அரச குடும்பபத்தினரிடையே நிலவிய பூசல்களும்,அவர்களில் சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடத்தொடங்கியதுமே இதற்கு முக்கியக் காரணங்களாயிருந்தன.இந்த வரலாற்று நிகழ்ச் சிகளோ ஒட்டிய புனையப்பட்ட இந்நாவல்,ஓர் அரசின் வீழ்ச்சி ஒரு நாளில் நிகழ்வதல்ல ,அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள் மீது வெவ்வேறு சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளே ஒட்டிய படிப்படியாக நிகழ்கிறது என்பதை அழகாக சித்தரிக்கிறது. மஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் சிறுகதை,நாவல்,கவிதை,நாடகம்,விமரிசனம் முதலிய பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து தற்காலக் கன்னட இலக்கியத்தில்முக்கியமான இடம் வகிப்பவர்,கலைத் திறனும் முதிர்ந்த அறிவும் ஒருங்கே அமைந்த அவருடைய எழுத்தாற்றலுக்கு இந்நாவல் ஒரு நல்ல உதாரணம் மேலும் படிக்க

உங்கள் கருத்துக்களை பகிர :