சி(ரி)த்ராலயா

ஆசிரியர்: டி.ஏ.நரசிம்மன்

Category வரலாறு
Publication தமிழ் திசை
Formatpapper back
Pages 226
First EditionFeb 2019
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹180 $7.75    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

.நரசிம்மன் சென்னையில் பிறந்து வளர்ந்த டி. ஏ.நரசிம்மனின் தாய்மொழி தமிழ். தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். அதற்கு முன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணியாற்றியவர். ஏற்கெனவே, இந்து தமிழில் 'என்னருமைத் தோழி' என்ற தொடரை எழுதியிருக்கிறார். நகைச்சுவை கதை, நாடக ஆசிரியர், திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குநர் சித்ராலயா கோபுவின் இரண்டாவது மகன், தனது தாயார், நாவலாசிரியர் கமலா சடகோபனின் வழியில் தமிழில் சரித்திரம் மற்றும் மர்மப் புதினங்களை எழுதிவருகிறார். இவரது முதல் நாவல் 'காலச்சக்கரம்', இலக்கிய உலகில் 'காலச்சக்கரம்' நரசிம்மா என்றே அழைக்கப்படுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :