சரீரம்

ஆசிரியர்: நரன்

Category சிறுகதைகள்
Publication சால்ட் பதிப்பகம்
FormatPaper back
Pages 172
First EditionFeb 2019
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200 $8.75    You Save ₹6
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பழமையான திருச்சூர் ஓவியக் கல்லூரியின் நீளமான சுவர்கள் சிமிட்டிக் கலவையால் மேல்பூச்சு பூசப்படாமல் செவ்வக செங்கல்கள் மேம் போக்காய் தெரியும்படியிருந்தது. அதன் மேல் செங்காவி வண்ணத்தை விரவியிருந்தார்கள். பழைய கனத்த சொருகு ஓடுகளால் ஆறடுக்கு கூரை வேயப்பட்டிருந்து. கேரள மற்றும் பிரெஞ்சு பாணி கலந்த பழைய கட்டிடம். எப்படியும் நூறைத் தாண்டி வயதிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :