சத்தியம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 34
First EditionJan 2015
ISBN978-81-8085-208-4
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹12 $0.75    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

....ஏன் நாம் மெய்ப்பொருள் காட்சி பெறவில்லை?
நம்முடைய மனது இன்னும் சத்தியத்தில் நிலை பெறவில்லை. மனது சத்தியத்தில் நிலை பெற நிலைபெற சத்தியத்தைச் சத்தியமாகக் காண்கிற பக்குவம் அதற்கு வருகிறது. அசத்தியத்தை, பொய்யை நிலைநாட்டிப் பழகிய மனது பொய்க்காட்சியைக் கண்டு கொண்டு வருகிறது. நம்முடைய மனதில் நாம் சத்தியத்துக்கு வந்து விட்டோமா? சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் பூலோக வாழ்க்கையில் நஷ்டமே கிடை யாது. நஷ்டம் போன்று தென்படுவதும் கடைசி யில் இலாபமாகத்தான் இருக்கும். அதோடு நின்று விடுவதன்று; பரத்தினுடைய காட்சியைக் காண்ப தற்கு நீ தகுதி உடையவன் ஆகி வருகின்றாய். சத்தியம் பிறழாது இருக்க இருக்க மனதுக்கு ஒரு தெளிவு வருகிறது. இந்தச் சத்தியம் ஒருவ னுடைய மனதை ஞானக் கண்ணாக மாற்றி அமைத்து விடுகிறது..

உங்கள் கருத்துக்களை பகிர :