சத்குரு சத்சங்கம் தொகுப்பு-2

ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Category ஆன்மிகம்
Publication ஈஷா
FormatPaperback
Pages 40
First EditionFeb 2007
3rd EditionNov 2012
Weight50 grams
Dimensions (H) 14 x (W) 11 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கும்போது எல்லாமே அழகுதான். நீங்கள் ஆனந்தம் இல்லாமல் இருக்கும்போது 'உங்களுக்கு எதுவுமே அழகில்லை.
படைத்தல், உங்களை தனித்தன்மையான உயிராக உருவாக்கியிருக்கும்போது, நீங்கள் உங்கள் தன்மையை இன்னொருவருடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் ஒரு பயனும் இல்லை .
படைத்தலுக்கு மூலமானதே உங்களுக்குள் இருப்பதை உணர்ந்து வாழ்ந்தால் உங்களை யாரும் அவமானப் படுத்தமுடியாது.
உங்கள் தன்மை எப்படியிருக்கிறதோ அப்படித்தான் உங்கள் பேச்சும் இருக்கும். எனவே பேசும்முறையை சரிப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, நம் உள்தன்மையை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் கவனம் வைத்தால் பயனளிப்பதாய் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :