சக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை

ஆசிரியர்: பழ. அதியமான்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 232
First EditionDec 2008
2nd EditionAug 2010
ISBN978-81-89945-80-0
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹175 $7.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

வை.கோ. என்று அழைக்கப்பட்ட கோவிந்தன் பெயரைச் சொல்லும்போது சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுரமும் கூடவே நினைவுக்கு வந்தே தீரும். அன்று இருந்த எல்லா பத்திரிகைகளிலிருந்தும் முழுக்க மாறுபட்டு அமெரிக்க 'டைம்' பத்திரிகை மாதிரி என்று அதைப் பற்றி சொன்னதுண்டு.சக்தி பிரசுரம் என்றால் பிரிட்டிஷ் பிரசுரமான பெங்குவின் வெளியீடு மாதிரி என்று கருதப்பட்டதுண்டு. லட்சியம் பத்திரிகை, லட்சிய பிரசுரம் இரண்டையுமே தன் வாழ்க்கை நோக்கமாக கொண்ட வராகவே வாழ்ந்த வை. கோவிந்தன் தமிழ் பிரசுர உலகில் தனித்து நின்ற ஒரு லட்சிய பதிப்பாளன். இன்று அவர் மாதிரி வேறு ஒரு பதிப்பாளன் கிடையாது.


உங்கள் கருத்துக்களை பகிர :