சக்கர வியூகம்

ஆசிரியர்: சஷி முரளி

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 496
First EditionJan 2017
Weight350 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 3 cms
₹290 $12.5    You Save ₹8
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அதிகாரம் தான் ஒருவரின் இருப்பை உறுதி செய்கிறது அதிகாரம் தான் ஒருவரின் அடையாளத்தை தீர்மானிக்கிறது அதிகாரம் தான் எதிர்ப்பவர்களை நசுக்கவும் செய்கிறதுஅதிகாரம் தான் பிம்பங்களை கட்டமைக்கிறது அதிகாரம் தான் கொண்டாடப்படுகின்றதுஅதிகாரம் தான் போற்றப்படுகின்றது அதிகாரம் தான் தூற்றவும் படுகின்றது... அதிகாரம் தான் ரகசியங்களை ரகசியங்களாகவே வைக்கிறது....
அதிகாரம் என்றுமே எளியவருக்கானது இல்லை என்று எப்போதுமே உறுதிப்படுத்துகின்றது ஆனால் அதே அதிகாரம் சில நேரங்களில் நமக்கு மிகவும் தேவையாகவும் இருக்கிறது!
அதிகாரம் கொடுக்கும் போதையை வேறெந்த போதை
'வஸ்துவும் கொடுத்து விடப் போவதில்லை அதிகாரம் கொடுக்கும் மமதையை வேறெந்த செயலும் தீர்மானிக்கப்போவதில்லை அதிகாரம் கொடுக்கும் அகங்காரத்தை எந்த பொருளும் தடுக்கவும் போவதில்லை
'அத்தனை சதிராட்டங்களின் காரணம் அதிகாரம் அத்தனை சூழ்ச்சிகளின் காரணம் அதிகாரம் அத்தனை துரோகங்களுக்கும் காரணம் அந்த அதிகாரம்.

உங்கள் கருத்துக்களை பகிர :