கேடில் கல்வி

ஆசிரியர்: இரா.இராஜசேகரன்

Category வரலாறு
Publication மருதம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 72
First EditionJan 2014
2nd EditionNov 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் மேம்பாடு அடையும் நோக்கில் எழுதப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.நூல் ஆசிரியரைப் பற்றி: இந்நூலின் ஆசிரியர் திரு. இரா. இராஜசேகரன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் முதுகலைப் பாட ஆசிரியராக பணியில் சேர்ந்து தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றவர், மாநில அரசால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டவர், பன்னிரெண்டாம் வகுப்பு விலங்கியல் பாடநூலின் (1990) நூலாசிரியர், பள்ளிக் கல்வித்துறையில் பல நிலைகளில் கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :