குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம்

ஆசிரியர்: அருள்நிதி ஆதவன்

Category சிறுவர் நூல்கள்
Publication ஜோதி பதிப்பகம்
FormatPaper back
Pages 40
First EditionJan 2018
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹30 $1.5    You Save ₹3
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அணிந்துரை
மரங்களோடு மனிதர்கள் பேசுவதும், மனிதர்களோடு மரங்கள் பேசுவதும் வெறும் கதையாடல் என்று கருதிவிடக்கூடாது. மரங்களை குலசாமிகளாக போற்றிய பண்பாட்டு மரபுகளைக் கொண்ட இனம்... தமிழ் இனம். இந்த மரத்தடியில் நாம் காதல் வயப்படக் கூடாது! ஏனெனில் நான் எனது அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும் போது அம்மா இந்த மரக்கன்றை நட்டுவைத்தார். இந்த மரம் ஒரு வகையில் எனக்கு அக்கா. யாராவது அக்காவின் அருகில் காதல் வயப்படுவார்களா...? அக்காவிற்கு அவமரியாதை ஆகாதா என்று மரத்தை உடன்பிறந்த சகோதரியாக பாவித்த தங்களைக் கொண்ட நிலம்... தமிழ் நிலம்.

உங்கள் கருத்துக்களை பகிர :