குறுந்தொகை உரையுடன்

ஆசிரியர்: தி.சௌ.அரங்கசாமி

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
Pages 284
First EditionJun 2001
Weight300 grams
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நல்ல என்னும் அடைபுணர்த்துக் கூறப்பெறும் தகுதி சான்றது குறுந்தொகை. இதன் 401 பாடல்களில் சுமார் 250 பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பெற்றன. இந்நூற்கு அரிய உரை எழுதியவர் பேராசிரியர் என்றும், அவர் உரை வரையாது விட்ட இருபது பாக்கட்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரை கண்டார் எனவும் கூறுப. ஆயினும் அவ்விருவர்தம் உரைகள் பெரிது முயன்றும் கிடைத்தில. மூலநூற் பகுதியையேனும் அச்சிற் கொணர்ந்தார் எவரும் இலர் கி.பி. 1915 வரை. அங்ஙனமாக “மூலமும் உரையும் பொருந்த ஓர் நூல் வெளிவரின் நன்று' என்று அவாவி அச்சிற் கொணர்ந்தார் திரு.தி.செள.அரங்கசாமி ஐயங்கார் அவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :