குடியாட்சி

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category அரசியல்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 205
First EditionAug 2004
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அன்னைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுநிலைப் பட்டத் தேர்வுகளை ஒரே ஆண்டில் எழுதி வெற்றி கண்டவர். இந்தி மொழியில் 'விசாரதி பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் ஐந்து மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்றிருந்த அப்பாத்துரையாருக்கு இன்னும் சில அயல்மொழிகளின் அறிமுகமும் உண்டு. எனவே பன்மொழிப் புலவர் என்ற பட்டத்தை அறிஞருலகம் அவருக்குச் சூட்டி மகிழ்ந்தது. பாடநரலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், அகராதிக் கலை வல்லுநர், நூலாசிரியர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராளி எனப் பன்முகப் பரிமாணம் படைத்த அவர் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :