கால் விலங்கு

ஆசிரியர்: உஷாதீபன்

Category கதைகள்
Publication ஜீவா படைப்பகம்
Pages 68
First EditionJan 2019
₹75 $3.25    You Save ₹7
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், மூன்று குறுநாவல் தொகுப்பு, ஒரு நடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பு என மொத்தம் பத்தொன்பது நூல்களின் ஆசிரியர் உஷாதீபன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, மற்றும் அமரர் ஜீவா-பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா, இலக்கியச் சிந்தனை, கல்கி, குங்குமம், இளைய தலைமுறை, அமுதசுரபி, மற்றும் தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆகிய சிறுகதைப் போட்டிகளிலும் இவரது படைப்புகள் பரிசுகளை வென்றுள்ளன. இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் பாடநூல் சிறுகதைத் தொகுப்புகள் மாணவர்களால் எம்.ஃபில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தொகுப்பிலுள்ள மூன்று நெடுங்கதைகளும் வேறுவேறு வகைமையில் எழுதப்பட்டவை. படிக்க ஆரம்பித்தால் முடித்து விட்டுத்தான் கீழே வைக்கும் இவரது எளிய நடையும், சம்பவ விவரிப்பும், கதாப்பாத்திரங்களும் வாசகர்களுக்குச் சுவாரசியம் தருபவை.

உங்கள் கருத்துக்களை பகிர :