காந்தி நண்பரா ?

ஆசிரியர்: வே.மதிமாறன்

Category வாழ்க்கை வரலாறு
Publication அபசகுனம் வெளியீடு
FormatPaperback
Pages 64
First EditionJul 2014
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தன் பொதுவாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர் வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக ரயிலில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை சாட்சியாக்குகிறார். ஆனால், தென்னாப்பிரிக்காவில் மாரிட்ஷ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல; ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன். அது சம்பந்தமாக நான் எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, அதன் பிறகு காந்தியை ஆதரிக்கட்டும், பரிந்துரைக்கட்டும் அறிவாளிகள். மாறாக, பாரதி பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கிக் கொண்டதைப்போல் செய்வார்களேயானால்....

உங்கள் கருத்துக்களை பகிர :