காதல் கிரிக்கெட்

ஆசிரியர்: விஷ்ணுப்ரியா

Category குடும்ப நாவல்கள்
Publication எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 376
First EditionMar 2017
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹200 $8.75    You Save ₹6
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரன் "அபிமன்யு ராகவ்குமார்". தனக்கென்று * தனித்திறமைகளை தனித்துவமாக வைத்திருக்கும் ஆணவன்...தன் சொந்த வாழ்க்கையில் நிகழும் சில - 'சம்பவங்கள் காரணமாக ஓடி ஒளிந்து திரியும் | சமுத்திரன். நிசப்தியா... பெயருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லாத சலசலக்கும் காட்டாறு.சமுத்திரமும், காட்டாறும் காதல் எனும் மையப்புள்ளியில் இணைந்தது எப்படி? விதியின் விளையாட்டை பார்த்திருப்போம்... ஆனால், இவர்கள் வாழ்வில் கிரிக்கெட் விளையாடியது எப்படி? என்பதை காதல் வாசிகளாக உள் நுழைந்து வாசித்து மகிழுங்கள்!

உங்கள் கருத்துக்களை பகிர :